ஜருகண்டி திரைபடத்தின் விமர்சனம்

Loading… தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு சில நடிகர்களுக்காகவே படம் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதில் நடிகர் ஜெய்யும் ஒருவர். இவரின் படங்கள் என்றாலே நல்ல காதல் கதை இருக்கும் என்ற நம்பிக்கையுண்டு. ஜருகண்டி படத்தில் அவர் அதை நிறைவு செய்கிறாரா என பார்க்கலாம். கதைக்களம் ஜெய் ஒரு லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலியை சேர்ந்தவர். அவருக்கு அம்மா, தங்கை என சின்ன குடும்பம். அவரின் உற்ற நண்பராக பிக்பாஸ் டேனியல். சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான … Continue reading ஜருகண்டி திரைபடத்தின் விமர்சனம்